பித்ரு தர்ப்பணம் செய்யும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம். சிரார்த்தம் செய்த பின்பு அல்லது தர்ப்பணம் செய்து முடித்த பின்பு கீழே கொடுத்து உள்ள மந்திரத்தினை புண்ணிய நதி அல்லது புண்ணிய இடத்தில் இருந்து சொல்வதால் பித்ருக்கள் மிகவும் திருப்தி அடைவர். அவர்கள் மோக்ஷம் செல்ல வழி கிடைக்கும். அயோத்யா மதுரா கயா காசீ காஞ்சீ ஹி அவந்திகா பூரீ த்வாரவதீ ஜ்ஞயா; ஸப்தைதா: மோக்ஷதாயகா: