இறந் த பின்பு ஒரு வருடம் செய்ய வேண்டிய கடமைகள் யாவை ? 1. ஒருவர் இறந்த உடன் தனது ஸ்துல உடம்பினை விட்டு சூக்சம உடலை அடைகின்றனர். 2. இறந்தவரால் நாம் பேசுவதை கேட்க முடியும். ஆனால் அவர்கள் பேசுவதை நாம் கேட்க முடியாது. 3. இறந்தவர்கள் மனோ வேகத்தில் செல்ல முடியும். அவர்கள் இந்த உலகத்தில் உள்ள பௌதிக ரீதியிலான விதிகளுக்கு உட்பட்டவர்கள் கிடையாது. 4. இறந்த பின்பு 12 நாட்கள் அவர்கள் இந்த பூமியில்தான் இருப்பார்கள். 5. தன்னுடைய குடும்பத்தினர் பேசுவது மற்றும் நடப்பதை முற்றிலும் தெரிந்து இருப்பார்கள். 6. 13 வது நாள் அவர்கள் யம தூதுவர்களால் மேல் லோகத்திற்கு அழைத்து செல்ல படுவார்கள். 7. தேவர்களுக்கு ஒரு நாள் என்பது நமக்கு ஒரு வருடம் ஆகும். 8. ஆத்மாக்கள் நமது நேரப்படி ஒரு வருடம் பூலோகத்தில் இருந்து மேல் லோகம் நோக்கி பயணப்பட வேண்டும். 9. பயண நேரத்தில் பலவிதமான துன்பங்களுக்கு ஆட்பட நேரிடும். 10. ஒவ்வொரு மாதமும் தங்கள் செய்த நன்மை மற்றும் தீமையின் அடிபடையில் வேவ்வேறு விதமான துன்பங்களை அனுபவித்து ...